அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினரான தயாகமகே, ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களான நஷீர் அஹமட், ஏ.ஏ.எஸ்.எம்.ரஹீம், பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக், ஏ.அரவிந்தகுமார், இஷாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு ஆதரவாக வாக்களித்தன
0 Comments